இலங்கையிலிருந்து 4 மீனவர்கள் விடுதலை
கொழும்பு:
இலங்கை, தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களை இலங்கைப் போலீஸார் சனிக்கிழமை விடுவித்தனர்.
விடுவிக்கப்பட்ட நான்கு மீனவர்களும் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் இந்தியாவருவார்கள்.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சாமிநாதன், ஜெபமாலை பிச்சை என்ற பிரான்சிஸ், முனியசாமி வேலுச்சாமி மற்றும் மூக்கன் அழகன் ஆகியோர் கடந்த டிசம்பர்26 ம் தேதி தலைமன்னார் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களைக் கைது செய்தனர்.
தற்போது இலங்கைப் போலீஸார் அவர்களை விசாரித்து பின்னர் விடுவித்தது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள 71 இலங்கை மீனவர்கள் டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் 30 பேர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
முன்னதாக, இரு நாடுகளிலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண்கதிர்காமரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications