தி.க. போராட்டம் .. ஜெ. மூப்பனார் பங்கேற்பு
சென்னை:
திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ளஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் வீரமணியும், த.மா.கா.தலைவர் மூப்பனாரும சம்மதம்தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின் தன் இரண்டுமகன்களுடன் காரில் சென்ற போது உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம்தேதி ஒரிஸாவின் கியோர் கஞ்ச்என்ற இடத்தில் நடந்தது. இந்த சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலிதிராவிடர் கழகத்தால் இந்த மாதம் 22-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டிமனித சங்கிலி போராட்டம் நடத்த திராவிடர் கழகம் தீர்மானித்துள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இந்த அழைப்பை ஏற்றுபோராட்டத்தில் கலந்து கொள்ள ஜெயலலிதா தொலைபேசி மூலம் சம்மதம்தெரிவித்தார்.
த.மா.கா. தலைவர் மூப்பானாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம்தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications