ஜாதிக் கட்சிகள் காணாமல் போகும் .. நெடுமாறன்
நெய்வேலி (கடலூர் மாவட்டம்):
ஜாதிக் கட்சிகள் தேர்தலுக்குப் பின் இருக்காது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைத்தேர்தலையொட்டியே ஜாதிக் கட்சிகள் முளைத்துள்ளன. இவை தேர்தல் முடிந்த பின் மறைந்து விடும். இவர்களைநம்பி, மக்கள் ஏமாற மாட்டார்கள்.
ஜாதிக் கட்சிகளை எந்த அரசியல் கட்சியும தங்களது கூட்டணியில் சேர்க்கக் கூடாது. அப்போதுதான் இத்தகையகட்சிகளுக்கு முடிவு ஏற்படும்.
வீரப்பன் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறார். அவரைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அரசுகள்இதுவரை ரூ. 170 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளன. ஆனால் ஒரு பயனும் கிடைக்கவில்லை.
இரு மாநில அரசுகளும் வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தால், கன்னட நடிகர் ராஜ்குமார்,பிற நண்பர்கள் ஆதரவுடன், வீரப்பனைச் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன்.
விடுதலைப் புலிகளின் சண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு மதிக்காமல் நடந்து கொள்கிறது. புலிகளின் சண்டைநிறுத்தம் உண்மையானது. அதனால்தான் அதை தமிழர் கட்சிகள் ஏற்றுக் கொண்டு, பேச்சுவார்த்தைக்கு வருமாறுஇலங்கை அரசுக்கு அறிவுரை கூறினர்.
இலங்கை அரசை சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்றார்நெடுமாறன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications