சபரிமலை சன்னிதான நடை மூடப்பட்டது
பந்தனம்திட்டா (கேரளா):
சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தின் நடை 61 நாள் மகரஜோதி பூஜைக்கு பிறகுசனிக்கிழமை மூடப்பட்டது.
சபரிமலையில் ஐயப்பன் கோவில் ஐயப்பன் ஜோதி வடிவாக காட்சி தரும் மகரஜோதிபூஜைக்காக 61 நாள் திறக்கப்பட்டிருந்தது. இந்த மாதம் 14-ம் தேதி ஜோதி தரிசனம்நடைபெற்றது. சனிக்கிழமை (20.01.2001) ஐயப்பன் கோயிலின் நடை மூடப்பட்டது.
காலை 7.00 மணிக்கு பந்தளம் மன்னரின் சார்பில், அரண்மனை பிரதிநிதி ஐயப்பனைதரிசனம் செய்தார். அதன் பின் மேல் சாந்தி ஹரிவராசனம் மந்திரம் உச்சரித்தபடியேமூலஸ்தானத்தின் நடையை மூடினார்.
புனிதமான 18-ம் படியைவிட்டு கீழே வந்தபின் மேல் சாந்தி கோவிலில் இந்த முறைவசூலான காணிக்கை பணத்தை அரண்மனை பிரிதிநிதியிடம் ஒப்படைத்தார்.
அரண்மனை பிரிதிநிதி ஸ்ரீகோவிலின் சாவியைமேல் சாந்தியிடம் ஒப்படைத்தார். மேல்சாந்தி இந்த சாவியை தேவஸ்தான மானேஜர் உன்னிகிருஷ்ண நாயரிடம்ஒப்படைத்தார்.
பந்தள அரண்மனை பிரதிநிதி தன்னிடம் அளிக்கப்பட்ட காணிக்கை பணத்தைதேவஸ்தான மானேஜரிடம் கொடுத்து அடுத்த ஆண்டு விழாவின் போது ஆகும்செலவுக்காக பயன்படுத்துக் கொள்ளும்படி கொடுத்தார். அவர் தந்திரியையும், மேல்சாந்தியையும் பணம் கொடுத்து கெளரவித்தார்.
அதன் பின் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக எடுத்துவரப்பட்ட திருஆபரணபெட்டிஅரண்மனை பிரதிநிதியுடன் பந்தளம் எடுத்துச் செல்லப்பட்டது.
மீண்டும் சபரிமலை சன்னிதானம், மலையாள மாதமான கும்ப மாதத்தின் போதுபூஜைக்காக பிப்ரவரி மாதம் 12-ம் தேதி திறக்கப்படும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications