தொகுதிப் பங்கீடு: அதிமுக, காங். உடன்பாடு ஏற்படும்
சென்னை:
மூத்த காங்கிரஸ் தலைவரும், சோனியா காந்தியின் தூதுவருமான பிரணாப் முகர்ஜிவரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடில் நல்ல விதமானஉடன்பாடு ஏற்படும் என கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தசோனியா காந்தியின் தூதராக மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜெயலலிதாவைசென்னையில் சனிக்கிழமை மாலை சந்திக்கவிருக்கிறார்.
டெல்லியிலிருந்து சென்னை வந்த பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், எனதுபேச்சு வார்த்தை குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டியிடம் கூறுவேன்.அவர்கள் இந்தவிஷயம் குறித்து முடிவெடுப்பார்கள்.
பேச்சுவார்த்தையின் அளவுகோல் குறித்தும் எந்த அடிப்படையில் பேச்சு வார்த்தைஅமையும் என்பது குறித்தும் கருத்து கூற விரும்பவில்லை,
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தது போல் தொகுதி பங்கீடு இருக்குமா என்பது குறித்தும் நான்கருத்து கூற விரும்பவில்லை.
த.மா.கா.வினர் தங்கள் கட்சித் தலைவருக்கும், கட்சிக்கும் கொடுப்பது போல் காங்கிரஸ்கட்சியினரும் அவர்கள் தலைமைக்கும் கட்சிக்கும் மரியாதையளிக்கும் விதமாக தொகுதிகேட்பார்கள் என கூறி வருகிறார்கள். இது சரியான கருத்துதான் என கூறினார்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications