ரூ. 1000 கோடியில் பெங்களூரில் விமான நிலையம்
பெங்களூர்:
பெங்களூர் அருகே தேவனஹள்ளியில் ரூ 1000 கோடி செலவில் அமைய உள்ள சர்வதேச விமான நிலையப் பணிகளை பிரதமர் வாஜ்பாய் வெள்ளிக்கிழமைதொடங்கி வைத்தார்.
இதற்கான பூமி பூஜை தொடக்க விழா பெங்களூர் விதான சவுதா வரவேற்பு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. பூமி பூஜையைத் தொடங்கிவைத்து வாஜ்பாய் பேசியதாவது:
சர்வதேச விமான நிலையம் அமைப்பதில் அரசும், தனியாரும் இணைந்து செயல்படுகின்றன. நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியின் தலைமையிடமாக பெங்களூர்விளங்குகிறது. கம்ப்யூட்டர் மென்பொருட்கள் தயாரிப்பிலும் பெங்களூர் சிறந்து விளங்குகிறது. சாப்ட்வேர் ஏற்றுமதியிலும் பெங்களூர் சிறந்து விளங்குகிறது.
1998 ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப மாநாட்டைத் தொடங்கி வைக்க பெங்களூர் வந்த போது சர்வதேச விமான நிலையம் அமைக்க உதவுவதாகஉறுதி அளித்தேன். அதன்படி அதற்கான பூமி பூஜையை தொடங்கி வைக்கிறேன்.
மத்திய - மாநில அரசின் சுமூக உறவுக்கு இந்தக் கூட்டு திட்டம் ஒரு முன் உதாரணம் ஆகும். பொருளாதார வளர்ச்சிக்கு மற்ற மாநிலங்களும் இதுபோன்ற திட்டங்களை அமபடுத்த முன்வர வேண்டும் என்றார் வாஜ்பாய்.
நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சரத் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications