தி.மு.க.வுடன் கூட்டணி சேருமா இந்து முன்னணி?
திருப்பூர்:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் இந்து முன்னணி தி.மு.க.வுடன் கூட்டு சேருமா என்பது குறித்து மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்என்று அதன் அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார்.
திருப்பூரில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் அளித்த பேட்டி:
சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களின் குறைகளை போக்க வேண்டும் என்று அவரிடம்கூறினேன்.
இந்துக்களுக்கு விரோதமாக யார் பேசினாலும், நடந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். கருணாநிதியுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித பகையும்கிடையாது.
இந்து முன்னணி மாநில செயற்குழுக் கூட்டம் அடுத்த மாதம் 3 ம் தேதியிலிருந்து 5 ம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
செயற்குழுக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கவுள்ளோம். வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டு சேர்வோமோ என்பது குறித்தும் முடிவுசெய்யப்படும் என்றார் ராமகோபாலன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications