வேட்டுவக் கவுண்டர்களும் கட்சி துவக்குகிறார்கள்
கரூர்:
கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர்கள் சங்கம் புதிய கட்சி ஒன்றைத் துவங்கியுள்ளது.கொங்கு முன்னேற்ற முன்னணி என அழைக்கப்படும் இந்தக் கட்சியின் மாநில மாநாடு29ம் தேதி நடக்கிறது.
இது குறித்து கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர்கள் சங்கத் தலைவர் மருதாசலக்கவுண்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர்கள் சங்கம் சார்பில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத்துவங்கியுள்ளோம். கடந்த பொங்கலன்று துவக்கப்பட்ட இந்தக் கட்சியின் மாநிலமாநாடு வரும் ஜனவரி மாதம் 29ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். கரூரில் இந்தமாநாடு நடைபெறும்.
இதில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே மணி, தமிழர்பூமிக் கட்சித் தலைவர் கு.பா.கிருஷ்ணன், மக்கள் இயக்கத் தலைவர் ராமன்,ஜெகஜீவன்ராம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டின் போது கட்சியின் பெயர் இறுதி செய்யப்படும். கட்சியின் கொடி 30சதவீதம் சிவப்பு, 10 சதவீதம் வெள்ளை, 60 சதவீதம் பச்சை ஆகியவை இருக்கும்.அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் கட்சியின் பெயர் தேர்தல் கமிஷனிடம்முறைப்படி பதிவு செய்யப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications