மதுரை முன்னாள் மேயர் மீது தாக்குதல்
மதுரை:
மதுரை நகர முன்னாள் மேயர் பட்டுராஜன், பெண் உட்பட இருவரால் தாக்கப்பட்டார்.
மதுரை நகர முன்னாள் மேயரும், தி.மு.க. முக்கியப் பிரமுகருமானவர் பட்டுராஜன்.லதாதேவி, ஆனந்தபாண்டி எனப்படும் பொன் ரவிகுமார் (36) ஆகியோருக்கும்,பட்டுராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு, பட்டுராஜன் வசிக்கும் கே.கே, நகர் பகுதிக்குஇவர்கள் சென்று, பட்டுராஜன் வீட்டிற்குள் நுழைந்து அவரை இரும்பு கம்பியால்தாக்கினார். உயிர் தப்புவதற்காக பட்டுராஜன், வீட்டை விட்டு தப்பி ஓடினார்.அப்போது, பட்டுராஜன் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் இக்கும்பல் பறித்துச்சென்றனர்.
தாக்குதல் குறித்து போலீசாரிடம் கூறினால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் பட்டுராஜனை மிரட்டி விட்டு சென்றனர்.
இதுகுறித்து பட்டுராஜன் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து இருவரையும்போலீஸார் கைது செய்தனர். லதா தேவி வக்கீல் என பொய் சான்றிதழ் கொடுத்துவக்கீல்கள் சங்கத்தில் தன் பெயரை பதிவு செய்திருந்தார். உண்மை தெரிந்ததும் அவர்வக்கீல்கள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டுராஜனுக்கு தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் அரசு ராஜாஜிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications