ஆண் குழந்தை பெற்றுத் தராத மனைவி கொலை
சென்னை:
சென்னையில் மனைவி மீது கோபம் கொண்ட கணவர், மனைவியை தீ வைத்து எரித்துகொன்றார்.
சென்னையில் நிர்மலா (36) என்பவர் தன் கணவருடன் வசித்து வருகிறார். இந்ததம்பதியருக்கு 12 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. இவர்கள் ஆவடியில் வசித்துவருகின்றனர்.நிர்மலாவின் கணவர் மனைவியுடன் சண்டை போட்டு கோபம் கொண்டுஅவரை தீ வைத்து கொளுத்தி கொன்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
நிர்மலாவின் கணவர் கால்நடைகளை விற்கும் தரகராக இருந்து வருகிறார். இவர் மதுஅருந்தும் பழக்கமும் உள்ளவர். சம்பவ தினமான சனிக்கிழமை இரவு தனக்கு ஆண்குழந்தை பெற்றுத்தரவில்லை என கூறி நிர்மலாவிடம் சண்டை போட்டார்.
அதன் பின் ஏற்பட்ட கடும் கோபத்தால் தன் 12 வயது பெண் கண் முன்னே தன்மனைவியை உடலில் தீ வைத்தார். நிர்மலா தீக்காயங்களுடன்அரசு கீழ்பாக்கம்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல்இறந்து போனார்.
தலைமறைவாக இருக்கும் நிர்மலாவின் கணவரை தேடி வருகிறோம் என கூறினர்.
இந்த மாதம் 17-ம் தேதி நடந்த சண்டையில் நிர்மலா மீது மண்ணெண்ணெய் ஊற்றிநெருப்பு வைத்து விட்டு நிர்மலாவின் கணவர் ஓடி விட்டார். அக்கம் பக்கத்து வீட்டில்இருப்பவர்கள் நெருப்பை அணைத்து நிர்மலாவை காப்பாற்றினார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications