மத பிரச்சனைக்கு வழி வகுக்கிறது பா.ஜ.க.. காங். புகார்
பாண்டிச்சேரி:
பாரதிய ஜனதா கட்சி ராமர் கோவில் கட்டும் பணிக்கு அனுமதி வழங்கி விட்டதாகபாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயணசுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கு பா.ஜ.க.அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகிக்கும் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் தங்கள்நிலையை தெரிவிக்க வேண்டும் என பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர்நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.இதற்கு பிரதமரும் அனுமதி அளித்திருப்பதாக தெரிகிறது இது மதப் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
மதப்பிரச்சனைக்கு வழி வகுக்கக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகமுதல்வர் இன்னும் தொடரப் போகிறாரா?
டாக்டர் ராமதாஸ் பாண்டிச்சேரி முதல்வராக மீனவரோ, வன்னியரோ அல்லதுஆதிதிராவிடரோ வருவார் என கூறி வந்தார். ஆனால் இப்போது வேறு விதமாக கூறிவருகிறார். அவர் தனது நிலையில் உறுதியாக இல்லை. தமிழகத்தில் செயல்போடுவதுபோல் ராமதாஸ் பாண்டிச்சேரியில் செயல்பட முடியாது.
தி.மு.க. உயர் நிலை குழுவில் நடந்த கூட்டத்தில் சனிக்கிழமை சண்டை நடந்தது.ஜனநாயகம் பற்றி தி.மு.க. அமைப்பாளர் ஜானகிராமன் இனி காங்கிரஸ் மீதோ அல்லதுமற்ற கட்டிகள் பற்றியோ குறை கூறக்கூடாது என கூறினார்.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications