"ஆண்டு இறுதிக்குள் இலகு ரக விமானங்கள் தயாராகும்
டெல்லி:
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் இலகு ரக விமானங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
வர்த்தக கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், இலகு ரக விமானத் தயாரிப்பு பணி கடந்த 17 வருடங்களாக நடந்து வந்தது. இந்த ஆண்டுஜனவரி 4 ம் தேதி பெங்களூரில் வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இலகு ரக விமானத்தின் இரண்டாவது மாடல் அடுத்த 3 மாதங்களில் தயாராக்கப்பட்டு விடும். மூன்றாவது மாடல் இந்த வருட இறுதிக்குள்தயாராகி விடும்.
1998 ம் ஆண்டு இந்தியா ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா மீது ராணுவத் தடைவிதித்தது. இதனால் இலகு ரக விமானம் தயாரிப்புத் திட்டத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.
முதல் இலகு ரக விமானம் அடுத்த மாதம் பெங்களூரில் நடக்கும் விமானக் கண்காட்சியில் வைக்கப்படும் என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications