"மாலத்தீவிலுள்ள குமரி மீனவர்கள் மீட்கப்படுவார்கள்
சென்னை:
மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கன்னியாக்குமரியைச் சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்க தமிழக அரசுஅனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன்செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சட்டசபையில் தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமாரதாஸ் கவனஈர்ப்பு மற்றும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தபோது, அமைச்சர் ஜெனிபர் சந்திரன் பேசியதாவது:
மாலத்தீவு சிறையில் கன்னியாக்குமரியைச் சேர்ந்த 8 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்குத்தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. அவர்களை விரைவில் விடுவிக்கத்தேவையான அனைத்து முயற்சிகளையும் தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசும், மாநிலஅரசும் எடுத்த நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரியும்.
கடந்த நவம்பர் 12 ம் தேதி கேரள எல்லைப்பகுதியான விழிஞம் துறைமுகத்தில் கன்னியாக்குமரியைச் சேர்ந்தமீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்போது மாலத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்ததால் கைதுசெய்யப்பட்டனர்.
யு. என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications