கடும் பனியால் விமானங்கள் தாமதம்
டெல்லி:
டெல்லியில் கடும் பனி காரணமாக இந்திரா காந்தி விமான நிலையம் மூடப்பட்டிருந்ததால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள்செவ்வாய்க்கிழமை காலை 3 மணிநேரம் தாமதமாக வந்தன.
திங்கள்கிழமை இரவு வரை விமானங்கள் சரியான நேரத்திற்கு வந்து கொண்டிருந்தன. ஆனால் திடீரென்று வானிலையில் ஏற்பட்ட மாற்றம்காரணமாகவும், தொடர்ந்து பனி மூட்டம் இருந்ததாலும் இந்திராகாந்தி விமான நிலையம் செவ்வாய்க்கிழமை காலை 6.58 முதல் 9.48 வரைமூடப்பட்டது.
கடும் பனி காரணமாக விமான ஓடுபாதையைக் கண்காணிக்கும் காமிராக்கள் வேலை செய்யாததால் விமானங்கள் விமான நிலையத்துக்குக்குறிப்பிட்ட நேரத்துக்கு வரமுடியவில்லை. சரியாக பத்து மணி அளிவில்தான் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர் விமானங்கள்இயக்கப்பட்டது.
அதற்குமுன் முதலில் 9.48 மணியளவில் முதல் சர்வதேச விமானமும், 9.56 மணிக்கு உள்நாட்டு விமானமும் வந்திறங்கின. இந்திரா காந்தி விமானநிலையத்திலிருந்து முதல் சர்வதேச விமானம் 10.29 க்கும், முதல் உள்நாட்டு விமானம் 10.10 க்கும் புறப்பட்டுச் சென்றது என்றனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தார் கூறுகையில், ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. டெல்லி - மும்பை விமானம் மட்டும் 2 மணிநேரம் தாமதமாக வந்தது என்றனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications