சண்டைநிறுத்த நீட்டிப்பு ... பிரதமருக்கு ஜனாதிபதி பாராட்டு
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜானையொட்டி அறிவிக்கப்பட்ட சண்டைநிறுத்தத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீட்டிக்க பிரதமர் வாஜ்பாய்உத்தரவிட்டிருப்பது மிகவும் நல்ல முயற்சியாகும் என்று ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கூறினார்.
இந்த சண்டைநிறுத்த நீட்டிப்பால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவும் என்று எதிர்பார்க்கலாம்.
நாட்டின் 52 வது குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஆற்றய உரை:
பல்வேறு இன்னல்களைத் தாண்டி நாம் இன்று நாட்டின் 52 வது குடியரசு தினத்தைக் கொண்டாடவுள்ளோம். இதை நினைக்கும்போது மிகவும்மகிழ்ச்சிகரமாக உள்ளது. உலக நாடுகளில் குறிப்பாக அண்டைநாடுகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்தியாவுக்கு எப்போதுமே விழிப்புணர்வுஉண்டு.
இந்தியாவில் தீவிரவாதம் தலையெடுப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. தீவிரவாதம், குற்றங்கள் ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதே இந்தியாவின் 52 வது குடியரசு தின சபதமாக இருக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி ஏற்படுத்தியே தீர வேண்டும் என்பதில் இந்தியா முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது. அங்கு வாழும் மக்கள்தீவிரவாதிகளாலும், ராணுவ வீரர்களாலும் எப்போதும் ஆபத்துக்குள்ளாகின்றார்கள். அவர்களால் அமைதியாக வாழ முடிவதில்லை. இந்த நிலையில்பிரதமர் வாஜ்பாய் காஷ்மீரில் சண்டைநிறுத்தம் நீட்டிப்பை வரவேற்கிறேன்.
நாம் வருங்காலத்தில் எவ்வளவோ துறைகளில் முன்னேற வேண்டியிருக்கிறது. ஆதலால் இந்திய மக்கள் வன்முறை, தீவிரவாதம் ஆகியவற்றைக்கைவிட்டு விட்டு கல்வி, பொருளாதாரம், தகவல்தொழில்நுட்பம் இன்னபிற துறைகளில் முன்னேற்றமும் வளர்ச்சியும் அடையும் வகையில் செயல்படவேண்டும் என்றார் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications