தேர்தலுக்குத் தயாராகிறது தெலுங்கு சங்கம்
சென்னை:
பல ஜாதிக் கட்சிகள் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற நிலையில் தெலுங்குபேசுபவர்களின் கழகத்தினர் தங்கள் சங்கத்தினரும் வரவிருக்கும் போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளனர்.
இது குறித்து தெலுங்கு கழகத்தின் தலைவர் கங்குசாமி நாயுடுவும்,செயலாளர் அனந்தராமனும் மற்றும் பலஅங்கத்தினரும் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 2 கோடி தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர். தமிழகத்தை ஆண்ட எல்லா ஆட்சியினாராலும் எங்களின்பல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு வந்துள்ளன. தெலுங்கு மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் எங்கள்சங்கத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த இருக்கிறோம்.
தமிழகத்தில் இருக்கும் 21 தொகுதிகளில் 50 சதவிகிதம் பேர் தெலுங்கு மக்கள் இருக்கிறார்கள். மற்ற 41தொகுதிகளில் 30 முதல் 50 சதவிகிதம் தெலுங்கு மக்கள் இருக்கின்றனர்.
பெரிய கட்சிகளில் பங்கு பெற்றிருக்கும் தெலுங்கு தலைவர்கள் தெலுங்கு மக்களின் மேம்பாட்டிற்காக எதுவும்செய்யவில்லை. தெலுங்கு சங்கத்தை ஒரு கட்சியாக மாற்றுவது குறித்த முடிவு இந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதிநடக்கவிருக்கும் மாபெரும் பேரணிக்கு பின் முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் சில ஜாதிக் கட்சிகளால் துவக்கப்பட்டுள்ள தமிழக ஜனநாயக முன்னணியில் இணைவது பற்றி அதில்இணையும் அரசியில் கட்சிகளை பற்றி அறிந்த பின் முடிவு செய்வோம் என கூறினர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications