தகவல் சாதனங்களின் போக்கு... போப் வருத்தம்
Subscribe to Oneindia Tamil
வாடிகன் சிட்டி:
தகவல் தொடர்பு சாதனங்கள் தங்கள் வசதிக்கேற்ப செய்திகளை மாற்றி வெளியிடுவதாக போப் இரண்டாம் ஜான் பால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
35வது உலகத் தகவல் தொடர்பு தினத்தை முன்னிட்டு வாட்டிகன் நகரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் சாதனங்கள் செய்தியை திரித்து வெளியிடுவதுடன்கிறிஸ்துவத்துக்கு எதிராகவும் சிலநேரங்களில் செய்திகள் வெளியிடுகின்றன என்றார்.
இச்சூழ்நிலையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கத்தோலிக்கர்கள் தங்கள் மதத்தைப் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நவீன போக்கைக் கொண்டிருப்பது தகவல் தொடர்பு அமைப்புக்களின் கலாசாரமாக மாறி வருவதே இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதுஎன்றார் போப்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications