இந்தியக் கடலில் மீன்பிடித்த 46 வெளிநாட்டவர் கைது
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலம் பாராடிப் துறைமுகம் அருகே இந்தியாக் கடலில் மீன்பிடித்தது தொடர்பாக தாய்லாந்தைச் சேர்ந்த 46 பேரைப் போலீஸார்வியாழக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து பாராடிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜோய் மொகன்தி கூறுகையில், இந்தியக் கடலில் மீன்பிடித்தது தொடர்பாக தாய்லாந்தைச் சேர்ந்த 46பேரைக் கைது செய்துள்ளோம்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அவர்களது படகில் நின்றுகொண்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் வெளிநாட்டவர்தான் என்ற சந்தேகம் வந்ததையடுத்து இவர்கள் அனைவரையும் கைது செய்தோம். அவர்கள் அனுமதியில்லாமல் இந்தியக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பேசும் மொழியை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் அவர்களிடம் பாஸ்போர்ட்டுக்கள் இல்லை. அவர்கள் கைது செய்யப்பட்டுமாஜிஸ்ட்டிரேட் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications