அண்ணா நினைவுநாள்.. ஜெ.மவுன விரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அடுத்த மாதம் 3-ம் தேதி ஜெயலலிதா தலைமையில் மெளன ஊர்வலம்நடைபெறவிருக்கிறது.
இது பற்றி அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்ணாவின் 32-வது நினைவு நாள் அடுத்த மாதம் 3-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதா தலைமையில் மொள ஊர்வலம் புறப்படும்.
இந்த ஊர்வலம் வாலாஜா சாலை வழயாக கடற்கரையிலிருக்கும் அண்ணா சமாதியை சென்றடையும்.
இந்த பேரணியில் தலைமை கழக நிர்வாகிகளும், நாடாளுமன்ற. சட்டசபை உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அண்ணா நினைலிடத்தில் மலர்அஞ்சலி செலுத்துவார்கள்.
கட்சி தொண்டர்கள் அங்கங்கு இருக்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனகூறப்பட்டுள்ளது.
More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications