இங்கிலாந்திலிருந்து 2 குழுக்கள்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்தவர்களை மீட்க இங்கிலாந்து இரண்டு குழுக்களை அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு குழுக்களும் இடிபாடுகளுக்கிடையில் கிடக்கும் சடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு மான்செஸ்டரில் இருந்து ஒரு குழு புறப்பட்டு குஜராத் வந்தது. இன்னொரு குழு சனிக்கிழமை இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு வந்தது.
இங்கிலாந்திலிருந்து செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக சேவை நிறுவனங்களின் உறுப்பினர்கள் மீட்புப்பணிக்குழுவில்இடம்பெற்றுள்ளனர்.
அவர்களிடம் கனரக இயந்திரங்கள், டிராக்டர்கள், புல்டோசர்கள், டிடெக்டர்கள் உள்ளன. இதுவரை உயிரிழந்தோரின் குடும்பத்திற்காக 5 மில்லியன்டாலர்கள் நிதியுதவி செய்வதாகவும் இங்கிலாந்து அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications