குடியரசு தின புகைப்படக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக செய்தித்துறை சார்பில் குடியரசு நினைவுகளை போற்றும் விதமாக சென்னையில் அமைக்கப்பட்டிருந்தபுகைப்பட கண்காட்சியை தமிழக கல்லவித்துறை அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்தார்.
இந்திய குடியரசு பொன்விழா நிறைவு விழா வெள்ளிக்கிழமை தமிழக அரசின் சார்பில் கொண்டாடபட்டது. இந்தவிழாவில் தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். அப்போது செய்தித்துறை சார்பில்அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார்.
இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் முல்லை வேந்தன் முன்னிலைவகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அன்பழகன் சான்றிதழகளயும் ,பரிசுகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் சட்டசபை சபாநாயகர் பழனிவேல் ராஜன், அமைச்சர் தா. கிருட்டிணன் ஆகியோரும் பங்கேற்றனர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications