மேட்டூரில் நிலக்கரி சரிந்து 6 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கழிவு நிலக்கரி குவியல் சரிந்து விழுந்ததில் 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் கழிவு நிலக்கரியானது மற்ற உபயோகத்திற்காக தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட கழிவு நிலக்கரி குவியலில் இருந்து சுத்தமான நிலக்கரி பொறுக்கி எடுப்பதில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது நிலக்கரி குவியல் சரிந்து விழுந்தது. இதில் 6 பெண்கள் பலியானர்கள். மேலும், 3 பேர் படுகாயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications