33 ராஜஸ்தானியர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானைச் சேர்ந்த 33 பேர் குஜராத் பூகம்பத்தில் பலியாகியுள்ளனர்.
இறந்தவர்களின் உடல்கள் ராஜஸ்தான் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும், காயமுற்றவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாயும் உதவித் தொகையாக வழங்க ராஜஸ்தான் அரசுஉத்தரவிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜாலூர், உதய்ப்பூர், டோங்க், நாகூர், சிரோகி, பாலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கல்வி,வேலை மற்றும் வியாபாரத்திற்காக குஜராத்தில் தங்கியிருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications