அதிமுக வேட்பாளர் விண்ணப்ப விற்பனை துவங்கியது
சென்னை:
அதிமுக சார்பில் தமிழக, பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்குவிண்ணப்பங்களை விற்கும் பணி திங்கள்கிழமை துவங்கியது.
தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஒவ்வொருகட்சியும் ஒவ்வொரு விதமாக தேர்தல் பணியைத் துவக்கியுள்ளன.
அதிமுக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக தேர்தலில் போட்டியிடவிரும்புபவர்களின் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகள், பாண்டிச்சேரியின் 30தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விண்ணப்பங்கள் விற்கும் பணி திங்கள்கிழமை துவங்கியது.
தமிழக சட்டசபை வேட்பாளர் விண்ணப்பம் தலா ரூ. 10,000த்திற்கும், பாண்டிச்சேரி விண்ணப்பம் ரூ. 7000க்கும்விற்கப்பட்டது.
இரு சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கான தொகுதிப் பங்கீட்டை இன்னும் கூட்டணிக் கட்சிகளுடன்அதிமுக முடிக்கவில்லை. இருப்பினும், மொத்த இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் அதிமுகபோட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications