பூசாரிகள் மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பாரா?
மதுரை:
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் 4-வது மாநில மாநாட்டில்,கலந்து கொள்ள தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மதுரையில், செய்தியாளர்களிடம், பேரவை நிறுன அறங்காவலர் வேதாந்தம் கூறுகையில், மாநாட்டில்,கிராம கோவில் பூசாரிகளின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து அலசப்படும். மீண்டும் அக்கோரிக்கைகள்வலியுறுத்தப்படும்.
மாநாட்டில், காஞ்சி காமகோடி பீடாதிதிகள் இருவரும் வருகிறார்கள். இவர்கள் தவிர மத்திய கலாச்சாரம் மற்றும்சுற்றுலாத் துறை அமைச்சர் அனந்த் குமாரும் வருகிறார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் அழைப்பு அனுப்பதிட்டமிட்டுள்ளோம்.
கிராம கோவில் பூசாரிகள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞ்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், 25 வருடம்பணியில் இருப்போருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், இந்துக் கோவில்களை நிர்வகிப்பதற்கு தனி வாரியம்ஆகியவை அமைக்க வேண்டும் என்று கிராம கோவில் பூசாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications