சிறுமி சாவு .. பூகம்பம் என மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருத்து என்ற கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி உயிரிழந்தார்.
திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஆயிஷா பீவியின் உறவினர்கள் 3 பேர் காயமடைந்தனர். ஆனல் இடிந்து விழுந்தவீட்டின் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், பூகம்பம்தான் தாக்கி விட்டது என்று கூறி தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வாசலில் வந்து நின்றனர்.
பூகம்பம் என்று அஞ்சி இரவு முழுவதும் வீட்டுக்குள்ளேயே செல்லவில்லை. வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications