அப்பா போர் முனையில் .. பிள்ளைகள் தேர்வறையில்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் பரிட்சை எழுதினார்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் தனி ஈழம் கேட்டு போராடி வருகிறார்கள். வவுனியா காட்டில் பிரபாகரன் முகாம்அமைத்து புலிகளை வழி நடத்திச் செல்கிறார்.
போராட்ட வாழ்வில் ஈடுபட்டிருக்கும் பிரபாகரனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இலங்கையில் உள்ள பள்ளியில் படித்துவருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுத்தேர்வு எழுதி இருக்கிறார்கள். இலங்கை அரசு இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஆனால் எந்தப் பள்ளியில் அவர்கள் படிக்கிறார்கள்? எங்கே பரிட்சை எழுதினார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. பள்ளியில் படிக்கும்குழந்தைகளை புலிகள் இயக்கத்தில் சேரும்படி விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்த நேரத்தில் பிரபாகரன்குழந்தைகள் படித்து வரும் தகவலை இலங்கை அரசு வெளியிட்டு இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications