வேட்பாளர் விண்ணப்ப விற்பனை .. சுதி குறைந்தது
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் வாங்க வருவோர்எண்ணிக்கை குறைவான அளவிலேயே உள்ளது.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடவிரும்பும் அதிமுகவினரிடமிருந்து அக்கட்சி விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
விண்ணப்ப விற்பனை திங்கள் கிழமை துவங்கியது. தமிழகத்தில் போட்டியிடவிரும்புவோர் ரூ 10 ஆயிரமும், பாண்டிச்சேரியில் போட்டியிட விரும்புவோர் ரூ 7ஆயிரமும் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளாலாம் என கட்சிதலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்ப விற்பனை தொடங்கிய முதல் நாள் ஏராளமானோர் ஜெயலலிதாபோட்டியிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். விற்பனையின் இரண்டாவது நாள்அதிகமான பேர் விண்ணப்பம் வாங்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால்குறைந்த அளவில் மட்டுமே விண்ணப்பம் விற்பனை ஆகியது.
கவிஞர் கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசன் வேலூர் தொகுதியில் சீட் கேட்டுமனு தாக்கல் செய்துள்ளார்
விண்ணப்ப விற்பனை மந்தமாக இருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அதிமுகநிர்வாகிகள் சிலர், செவ்வாய்க்கிழமை என்பதால் மனு விற்பனை குறைவாக இருந்ததுஎன்றார்கள்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications