மீண்டும் அதிர்ந்தது பூஜ்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
குஜராத் மாநிலம் பூஜ் நகருக்கு அருகே மீண்டும் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 ரிக்டர் அளவில் இதுஇருந்தது.
26-ம் தேதி பூஜ் நகரில் ஏற்பட்ட பூகம்பம் 1 லட்சம் பேர் வரை பலி கொண்டது. இன்னும் அந்த அதிர்ச்சி மறையாதநிலையில், அவ்வப்போது பூஜ் பகுதியில் லேசான நில அதிர்வு இருந்து வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 7.26 மணிக்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையிலுள்ளபூகம்பவியல் கண்காணிப்பு நிலையத்தில் இது பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தின் மையம், பூஜ் நகருக்குஅருகே இருந்தது.
செவ்வாய்க்கிழமை மட்டும் ஐந்து முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 26-ம் தேதிக்குப் பிறகு இதுவரை மொத்தம்108 நில அதிர்வுகள் மும்பை நிலையத்தில் பதிவாகியுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications