வந்தது இத்தாலி உதவி
டெல்லி:
இத்தாலியிலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் புதன்கிழமை பிற்பகல் இத்தாலியிலிருந்து குஜராத் மாநிலம் பூஜ்ஜூக்குவந்தது.
நிவாரணப் பொருட்களுடன் வந்த விமானத்தில் ஜெனரேட்டர்கள், கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள், கம்பளிகள், சுத்திக்கரிக்கப்பட்ட நீர்ஆகியவை வந்தன. உலக உணவுத்திட்டத்தின் கீழ் வந்துள்ள இந்த பொருட்கள் பூஜ்ஜிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரபார் பகுதிக்கு அனுப்பிவைக்கப்படும். இத்தாலியிலிருந்து வந்துள்ள நிபுணர்கள் இந்தப் பொருட்களை ரபாருக்குக் கொண்டு செல்வார்கள்.
குஜராத் வந்துள்ள, இத்தாலிய வெளியுறவுத்துறை ஒருங்கிணைப்புப் பிரிவு துணை இயக்குநர் மாஸிமோ லூனாசி, குஜராத் கவர்னரை சந்தித்துப் பேசினார். அவர்நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதை மேற்பார்வையிட்டுவிட்டு வியாழக்கிழமை மீண்டும் இத்தாலி செல்வார்.
ஏற்கனவே இத்தாலியிலிருந்து குஜராத்துக்கு 28 லட்சம் டாலர்கள் அளிக்கப்பட்டது தவிர, குஜராத் பூகம்ப நிவாரணத்திற்காக இத்தாலியின் பல்வேறுஇடங்களில் நிதிவசூல் நடந்து வருகிறது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications