160 பாக். மீனவர்கள் சாவு
இஸ்லாமாபாத்:
இந்தியக் கடலில் மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 160 பாகிஸ்தான் மீனவர்கள், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில்பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்திய எல்லைப்பகுதியில் பாயும் அரபிக்கடலில் மீன்பிடித்தது தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்குமுன் பாகிஸ்தான் மீனவர்கள் 160 பேர் குஜராத்மாநிலம் ஜாம்நகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதையடுத்து, ஜாம்நகரில் இருந்த சிறை இடிந்து தரைமட்டமானது. இந்தச் சிறையில் பாகிஸ்தான் மீனவர்கள் உள்பட 600பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.
பூகம்பம் குறித்துத் தெரிந்தவுடன், பாகிஸ்தான் மீனவர்களின் குடும்பத்தினர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் குறித்தான தகவல்களையோ அல்லதுஇறந்து போன அவர்களது சடலங்களையோ தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications