2 மீனவர்கள் சாவு .. ஜெ. பாய்ச்சல்
சென்னை:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதைமத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என ஜெயலலிதாகுற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர்கூறியிருப்பதாவது:
29-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் கிச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள்கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடல் படை வீர்கள்அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு பேர் இறந்து போனார்கள்.மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திவருகிறார்கள். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும்எடுக்கவில்லை.
அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் சென்ற ஜுன்மாதம் சுட்டுக்கொல்லப்பட்டனர், அவர்கள் குடும்பத்திற்கு இது வரை தமிழக அரசு எந்த விதமானஉதவித் தொகையும் வழங்கவில்லை, இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
இலங்கை கடற்படை வீரர்களின் துப்பாக்கி சூட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனகூறியுள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications