எண்ணூ
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் புதிய நவீன எண்ணூ
எண்ணூ
பிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை எண்ணூ
அடிப்படை வசதிகளை நவீனப்படுத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு பொருளாதாரவளர்ச்சியை 9 சதவிகிதமாக உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலத்தில் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படாமலேயேதுறைமுக வளர்ச்சி பணிக்காக ரூ. 2000 கோடி வரை செலவழித்திருக்கிறது.
21-வது நூற்றாண்டில் இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கருணாநிதியின் தலைமையில் தமிழக அரசு சமுதாயவளர்சசியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது. மத்திய அரசும் மாநில அரசும் நாட்டு வளர்ச்சிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் இணைந்துஉழைத்து வருகின்றன.
எண்ணூ
தமிழக மக்களின் மற்றொரு கோரிக்கையான கொள்ச்சல் துறைமுக புணரமைப்பு பணியும் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications