காந்தி வீட்டில் பூகம்பம்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பம், தேசப் பிதா மகாத்மா காந்தி வீட்டையும் தாக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மகாத்மா காந்தியின் வீடு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ளது. கடந்த ஜனவரி 26 ம் தேதி குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பம் பூஜ்மற்றும் அகமதாபாத் நகரங்களை பெரிய அளவில் பாதித்தது.
அகமதாபாத் நகரிலுள்ள மகாத்மா காந்தியின் வீட்டிலும் பூகம்பத்தால் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளன. ஆனால் வீடு முழுமையாகஇடிந்து விழவில்லை. வீட்டிலுள்ள பொருட்கள் எதுவும் சேதமடையவில்லை.
காந்தி பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் எவ்வித சேதமும் இன்றி அப்படியே உள்ளன. காந்தி வீட்டில் பூகம்பத்தால் விரிசல்கள் ஏற்பட்டதையடுத்துஅவர் வீட்டுக்கு உள்ளே பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக குஜராத் மாநிலம் போர்பந்தர் என்ற இடத்தில் பிறந்த மகாத்மாகாந்தி நாளடைவில் அகமதாபாத் நகரில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications