மீண்டும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலம் பூஜ் நகரில் வியாழக்கிழமை இரவும், வெள்ளிக்கிழமை அதிகாலையும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மீண்டும் மீண்டும் பூஜ் நகரில் பூகம்பம் ஏற்பட்டு அங்குள்ள மக்களுக்கு விடிவு காலமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய பூகோள நிபுணர்கள்கூறுகையில், பூஜ் நகரில் வியாழக்கிழமை இரவு முதல் 3.0 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவில் தொடர்ந்து எட்டு முறைக்கு மேல் நிலநடுக்கம்ஏற்பட்டது.
கடந்த வாரம் குடியரசு தினத்தன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து பூஜ் நகரில் மட்டும் 136 முறை 3.0 என்ற ரிக்டர் அளவில்லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications