மீண்டும் சந்திப்போம்.. சட்டசபையில் முதல்வர்
சென்னை:
அ.தி.மு.க. உறுப்பினர் சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டதற்கு முதல்வர் வெள்ளியன்று வருத்தம் தெரிவித்தார்.
பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய கருணாநிதி, தன் பெயரை கொண்டிருந்த பட்ஜெட்டை கிழித்துப் போட்டதை தான் பெரிதுபடுத்தவில்லை என்றும்அதில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள், மற்றும் மக்கள் தலைவர்களான அம்பேத்கர், காமராஜர், முகமது இஸ்மாயில் போன்றோர்களின்பெயர்களும் இடம்பெற்றிருந்ததால் அவ்வாறு செய்ததற்கு வருந்துவதாகக்கூறினார்.
பட்ஜெட்டில் ஒன்றுமில்லை என்பதற்காக எப்படி அவ்வாறு செய்யலாம் என்று கோபத்துடன் வினவிய கருணாநிதி பதிலுரையின் முடிவில் உறுப்பினர்கள்அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் மீண்டும் சந்திப்போம் என்று கூறினார்.
அதன் பொருள் தேர்தலுக்குப்பின் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் சந்திப்போம் என்பதே என்று விளக்கம் அளித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications