நிவாரண நிதி கிரிக்கெட்
துபாய்:
ஷார்ஜா கிரிக்கெட் வீரர்களின் நல நிதிக்காக (சி.பி.எப்.எஸ்.) போட்டிகள் நடத்தும்குழு தற்போது குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக மனிதநேய அடிப்படையில் மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் போட்டியை நடத்தவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் கலந்து கொள்ளவிருக்கும் இந்த போட்டிக்கு 3நாடுகளும் சம்மதம் தர வேண்டும். போட்டி அமைப்பாளர்கள், 3 நாடுகளிடமிருந்தும்2 நாட்களுக்குள் பதிலை எதிர்பார்த்துள்ளனர்.
மனித நேய அடிப்படையில் இந்த போட்டிகள் நடத்தப்படுவதால் 3 நாடுகளும் இந்தபோட்டிகளுக்கு சம்மதம் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
போட்டிகள் இந்த மாதம் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.போட்டிகள் நடத்துவது குறித்த முடிவு லாகூரில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
பாதக்கப்பட்டவர்களுக்கு உதவும் நல்லெண்ண அடிப்படையில் இந்த போட்டிகள்நடைபெற இருப்பதால் குறைந்த நேர அவகாசம் இருந்தாலும் போட்டியைவெற்றிகரமாக நடத்த சிபிஎப்எஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் புகாதிரும்ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிஎப்எஸ் அதிகாரிகள் நிருபர்களிடம் கூறினர்.
மூன்று நாடுகளும் மற்றொரு நாட்டுடன் ஒரு முறை விளையாடும். முண்ணனிவகிக்கும் இரு நாடுகள் இறுதிப்போட்டியில் பங்கு பெறும்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications