மும்பையை நோக்கி சர்வதேச போர்க் கப்பல்கள் ..
மும்பை:
இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச போர்க்கப்பல்களின் ஒத்திகை நடைபெற உள்ளது. பிப்ரவரி 17ம் தேதி முதல் மும்பையில் நடைபெற உள்ளஇந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் 86 போர்க்கப்பல்களில் 61 போர்க்கப்பல்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.
இந்தியக் குடியரசுத் தலைவர் பார்வையிடவுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் ஒரே விமானந்தாங்கிக் கப்பல் இந்தியாவின் ஐ.என்.எஸ்.விராட்.
கப்பற்படையின் மேற்கு பிராந்தியத்திலிருந்து கலந்து கொள்ளும் இந்தியக் கப்பல்களில் டெல்லி வகையைச் சேர்ந்த போர்க்கப்பல்களானஐ.என்.எஸ்.டெல்லி, ஐ.என்.எஸ். மைசூர், ஐ.என்.எஸ்.மும்பை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மேற்கு பிராந்தியக்கப்பல்களில் காஸின் வகையைச் சேர்ந்த ஐ.என்.எஸ்.ரண்வீர், புதிதாக சேர்க்கப்பட்ட ஐ.என்.எஸ்.பிரம்மபுத்திரா ஆகியன கலந்துகொள்கின்றன.
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஐ.என்.எஸ்.கோமதி போன்றவற்றுடன், கப்பற்படையின் டேங்கர் கப்பலான ஐ.என்.எஸ்.ஜோதி, மற்றும் லியாண்டர்வகை போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விந்தியாகிரி உள்ளிட்ட பல கப்பல்கள் கலந்து கொள்கின்றன.
ஏவுகணை தாங்கிச் செல்லும் ஐ.என்.எஸ். நிர்பிக், ஐ.என்.எஸ்.வீர் ஆகியவற்றுடன் கப்பற்படையின் சர்வேக் கப்பலான ஐ.என்.எஸ்.இன்வெஸ்டிகேட்டரும்கலந்து கொள்கின்றது.
ஐ.என்.எஸ்.ராணா உள்பட 11 கப்பல்கள் கிழக்குப்பிராந்தியத்தில் இருந்து கலந்து கொள்கின்றன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications