அண்ணாவை நினைவு கூர்ந்த உடன்பிறப்புகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணா என்று அழைக்கப்படும்சி.என்.அண்ணாத்துரையின் 32-வது நினைவுதினம் சனிக்கிழமை தமிழகம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதியும், அமைச்சர்களும் சென்னையில் ஊர்வலமாக சென்று மெரீனா கடற்கரையில் அமைந்துள்ளஅண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலா மற்றும் பல்வேறு திராவிடக் கட்சிகளின் தலைவர்களும் அண்ணாசமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சியில், திமுக, மதிமுக, எம்.ஜி.ஆர்.கழகம், அதிமுக, எம்.ஜி.ஆர்.அதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள்மறைந்த தலைவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி மாவட்டத்தில், அண்ணா நினைவு நாளையொட்டி, பல்வேறு கோவில்களில் சமபந்தி போஜனமும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications