போலீசார் மீது தாக்குதல் .. கணவன், மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி போலீசார், சென்ற வாரம் உதவி சப்-இன்ஸ்பெக்டரையும், போலீஸ்கான்ஸ்டபிளையும் தாக்கியது தொடர்பாக கணவன், மனைவியை வெள்ளிக்கிழமைகைது செய்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தமிழகத்தின் பெரம்பலூரைச் சேர்ந்தசாமிக்கண்ணுவையும், அவரது மனைவி ஷெரின் என்பவரும் காரைக்கால் பகுதிதிருநள்ளாறில் கைது செய்தனர்.
இவர்களை பிடிக்க முயலும் போது சாமிக்கண்ணு போலீசாரை தாக்க முயன்றார்.ஆனால் போலீசார் அவரை அடக்கி பிடித்தனர். இவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டார்.
இவர்கள் இருவரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.
சாமிக்கண்ணு பல பெயர்களில் அழைக்கப்படுவதால் அவருக்கும் தீவிரவாதஅமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
யு.என்.ஐ
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications