காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
பாரமுல்லா:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுட்டு 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு பந்திப்போரா பகுதியில், பாதுகாப்ப்பு படை வீரர்கள் சென்ற ரோந்து அணிவகுப்பின் மீதுதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வீரர்கள் திருப்பிச் சுட்டதில் 2 பேர் செத்தனர். தானியங்கித் துப்பாக்கிகள்மற்றும் கிரனேடுகள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதற்கிடையே, சனிக்கிழமை காலை சோபோர் என்ற இடத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில்யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications