நிதி வழங்குகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத் பூகம்பத்துக்கு நிவாரண நிதி அளிக்க தமிழக திரையரங்க உரிமையாளர்கள்முடிவெடுத்துள்ளனர்.

இந்த மாதம் 26-ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.குஜராத்துக்கு நிவாரண நிதியாக இந்த மாதம் 11-ம் தேதி சினிமா தியேட்டர்களில்வசூலாகும் தொகையை கொடுப்பதாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவு சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது, 11-ம்தேதி வசூலாகும் தொக்ைகு வரி விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசிற்குகோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+