மீனவர் கோவில் 5-ம் தேதி கும்பாபிஷேகம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் மீனவ சமுதாயத்திற்குச் சொந்தமான கோவிலில் பிப்ரவரி 5-ம் தேதி கும்பாபிஷேகம்நடைபெறவுள்ளது.
ராமேஸ்வரம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் அதே தினத்தில் இந்தக் கோவிலிலும்கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பாபிஷேகத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதிஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.
மீனவர் சமுதாயத்திற்குச் சொந்தமான இந்தக் கோவில் தங்கச்சி மடம் பகுதியில் உள்ளது. இந்தக் கோவிலுக்குவெள்ளிக்கிழமை வருகை தந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பாபிஷேகத்திற்குத் தேவையான நிதியைநன்கொடையாக வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர்தங்கச்சிமடத்திற்குச் சென்று அங்குள்ள மீனவர் கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பேன் என்றார்.
இந்தக் கோவிலுக்குத் தேவையான நிலத்தை மேல் கரட்டயூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் அன்பளிப்பாகஅளித்துள்ளனர். இங்கு காஞ்சி மடம் சார்பில் பள்ளி கட்டப்படவுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் மீனவக்குழந்தைகளுக்கு இங்கு கல்வி போதனை நடக்கும்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications