பெங்களூரிலிருந்து டாக்டர்கள் ..
பெங்களூர்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் காயமடைந்த மக்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன நெருக்கடி ஏற்படாதவாறுபாதுகாக்க பெங்களூர் நிம்மான்ஸ் மருத்துவமனையிலிருந்து டாக்டர்கள் குழு இந்த வார இறுதியில் குஜராத்செல்கிறது.
ஒரிசாவில் 1999 ம் ஆண்டு புயல் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநோய் ஏற்பட்டது. மனநோயால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போதுநிம்மான்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று உதவி புரிந்து வந்தார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் பெருமளவு உயர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும்ஏற்படுத்தியது. பூகம்பத்தில் காயமடைந்த 50,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிம்மான்ஸ் மருத்துவமனை தலைமை டாக்டர் ஐசக் தலைமையில் டாக்டர்கள் குழு இந்த வார இறுதியில் குஜராத்செல்கிறது. அவர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, மன நெருக்கடிஆகியவை ஏற்படாமல் சிகிச்சை அளிப்பார்கள்.
அவர்களுக்கு இயற்கையின் சீற்றம், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள், அரவணைப்பு, ஆதரவு என்றுபலவகைகளில் பெங்களூரிலிருந்து செல்லும் டாக்டர்கள் ஆலோசனை கூறுவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications