சிறுத்தைகள் தாக்கி 7 குதிரைகள் சாவு
Subscribe to Oneindia Tamil
பழனி:
கொடைக்கானல் மலைப் பகுதியில் சிறுத்தைகள் தாக்கி 7 குதிரைகள் இறந்து போனது. இதையடுத்து அப்பகுதிவிவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சுமை ஏற்றிச் செல்ல குதிரைகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சிறுத்தைப் புலிகள் நடமாட்டம் இருந்து வருகிறது.இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஒரு மாத காலத்திற்கு முன்பு சிறுமலையிலிருந்த சிறுத்தை ஒன்று திண்டுக்கல் நகருக்குள் புகுந்து அட்டகாசம்செய்தது. இந்த சிறுத்தைப் புலியை அவர்கள் அடித்துக் கொன்றனர்.
இதையடுத்து தற்போது விவசாயிகளுக்குச் சொந்தமான ஏழு குதிரைகளை, சிறுத்தைப் புலிகள் அடித்துக்கொன்றுள்ளன. கொடைக்கானல் மலை அடிவாரங்களில் இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால்அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications