கைகொடுக்கிறார் சோனியா
டெல்லி:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்காக 150 லாரிகளில் நிவாரணப் பொருட்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச், ராஜ்கோட், அகமதாபாத், சுரேந்திரநகர் மற்றும் சூரத் உள்பட 17 மாவட்டங்களில் ஜனவரி 26 ம் தேதி பூகம்பம்ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தன்னந்தனி ஆளாகி விட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புக்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ்பிரிவினர் பல்வேறு மாநிலங்களிலும் நிவாரணப் பொருட்களை சேகரித்து, டெல்லியில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
உணவுப்பொருட்கள், துணிமணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வந்து குவிந்தன. இந்த நிவாரணப் பொருட்கள் 150 லாரிகளில் ஏற்றப்பட்டுடெல்லியிலிருந்து குஜராத் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த லாரிகளை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழியனுப்பி வைத்தார். அவை குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications