அழிந்த காதல் சின்னம்
மார்பி:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் புகழ் பெற்ற பழமையான காதல் சின்னமும் அழிந்து போய்விட்டது.
குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் மார்பியில் 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மணி மந்திர் என்ற அழகியகட்டிட வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு நிற சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்ட கண்கவர் கட்டிடம் உள்ளது.
இது தாக்கேர் சாஹேப் சர் வாக்ஜி தன் காதலி மணியின் நினைவாக எழுப்பிய காதல் நினைவுச் சின்னம் இந்தகட்டிடம். வாக்ஜியால் மணியை மணக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் உள் பகுதியில் அழகாக அமைந்துள்ள ராதா- கிருஷ்ணன் கோவிலில் இருந்து பார்த்தால் மேக்ஹூ நதியின்அழகான காட்சியைக் காணலாம். இந்த நினைவுச் சின்னம் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. இங்கு 2 மாடிகளும்,130 அறைகளும் உள்ளன. இந்த நினைவுச் சின்னத்தை 1922-ம் ஆண்டு ரூ 30 லட்சம் செலவில் வாக்ஜி கட்டினார்.அந்த ஆண்டே அவரும் இறந்து விட்டார்.
1979-ம் ஆண்டு மேக்ஹூ அணையில் உடைப்பு ஏற்பட்டதால் வந்த வெள்ளத்தில் கூட இந்த காதல்நினைவுச்சின்னம் சேதமடையாமல் இருந்தது. ஆனால் சென்ற மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் கடும்சேதம் ஏற்பட்டது. பல கட்டிடங்களும் தரை மட்டமாகின. இந்த காதல் சின்னத்தையும் அந்த பூகம்பம் விட்டுவைக்கவில்லை. இந்த காதல் சின்னமும் முற்றிலும் சீர்குலைந்து போனது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications