ஷார்ஜாவில் இந்தியா விளையாடாது .. அதிகாரபூர்வமாக அறிவிப்பு
டெல்லி:
குஜராத் நிவாரண நிதிக்காக ஷார்ஜாவில் நடை பெற இருந்த மூன்று நாடுகள் கிரிக்கெட்போட்டியில் இந்திய அணி பங்கு பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லை கடந்த வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால்பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு போட்டியிலும் இந்தியா விளையாடாது எனஇந்திய அரசு முடிவு செய்தது. இதன் படி இந்திய அணி பாகிஸ்தானில்மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் விதமாகஷார்ஜாவில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய 3 நாடுகள் பங்கு பெறும்கிரிக்கெட் போட்டியை ஷார்ஜாவில் நடத்த ஆசிய கிரிக்கெட் அமைப்பு ஏற்பாடுசெய்தது
இந்த போட்டியை கிரிக்கெட் வீரர்கள் நலநிதிக்காக போட்டிகள் நடத்தும் அமைப்புநடத்துவதாக இருந்தது.
இந்த போட்டியில் இந்தியா பங்கேற்காது என விளையாட்டுதுறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்திருந்தார். தற்போது ஷார்ஜா போட்டியில் இந்தியா கலந்து கொள்ளாதுஎன வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புதிங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications