மேட்ச் பிக்சிங் சட்டமாக்கப்பட வேண்டும் .. ஜாகீர் அபாஸ்
துபாய்:
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் சட்டமாக்கப்பட வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள்கிரிக்கெட் வீரர் ஜாகீர் அபாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மேட்ச் பிக்சிங் என்பது சட்டத்திற்கு புறம்பானது என்றாலும் பெட்டிங் பல நாடுகளிலும்சட்டமாக்கப்பட்டுள்ளது. அது ஆசியாவிலும் சட்டமாக்கப்பட வேண்டும். மேட்ச்பிக்சிங்கில் வீரர்கள் ஈடுபடுவது தலைகுனிவை ஏற்படுத்தக்கூடியது.
இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவேண்டும். அதிகாரிகள் அரசியலையும், விளையாட்டையும் சம்பந்தப்படுத்தக்கூடாது.இந்தியாவிலோ,ஷார்ஜாவிலோ, பாகிஸ்தானிலோ அல்லது எங்கு போட்டிகள்நடந்தாலும் இரு நாடுகளும் பங்கேற்று விளையாட வேண்டும்.
மாட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கான அபாராதத்தொகையைஅவர்களுக்கு போட்டியில் விளையாடியதற்காக கொடுக்கப்படும் சம்பளத்திலிருந்துஎடுத்துக் கொள்வது என பாகிஸ்தான் கிரிக்கெட் காட்டுபாட்டு வாரியம் எடுத்த முடிவுசரியானதுதான்.
வாசிம் அக்ரமை பாகிஸ்தான் அணிககு கேப்டனாக நியமிப்பது இல்லை எனகிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில்பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக வாசிக் அக்ரம்தான் சிறந்தவர். வாசிம் அக்ரமைவிட வேறு யாரும் சிறந்த தலைவராக இருக்க முடியாது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications