பா.ம.க. .. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
சென்னை:
கூட்டணியிலிருந்து கட்சிகளை விலக்க பா.ஜ.க முயற்சிக்காது, மாறாக இணைத்துக் கொள்ளவே விரும்பும் என்று பா.ஜ.க.வின் இல.கணேசன் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க.வின் வைகோ தெரிவித்ததாவது,ராமதாஸ் கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி தெரிவித்தபின் கருத்து தெரிவிக்கிறேன் என்றார்.
பா.ஜ,க.வின் இல.கணேசன் கூறியபோது பா.ம.க.விற்காக த.ரா.கவை கூட்டணியில் இருந்து விலக்க முடியாது. எனினும், பா.ம.க.விலகல் பற்றிவாஜ்பாய் தான் முடிவு செய்ய வேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம் என்றார்.
எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க.வின் திருநாவுக்கரசு கூறும்போது பா.ம.க. மந்திரிகள் விலகலை பிரதமர் ஏற்றுக் கொண்டாரா என்பதை அறிந்த பின் தான்கருத்துச் சொல்ல முடியும் என்றார்.
இதே கருத்தையே இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் ஆர்.நல்லகண்ணுவும் தெரிவித்தார்.
ராமதாஸ் விலகிய சூழ்நிலை அறியாமல் கருத்து சொல்ல முடியாது என்று மக்கள் தமிழ் தேசம் கட்சியின் கண்ணப்பன் தெரிவித்தார்.
தான் புதுவையில் தெரிவித்தது போல் பா.ம.க, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளது. இதனால் அக்கூட்டணியில் பாதிப்பு ஏற்படும் எனபுதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications